Category Archives: சினிமா

வேட்டை – [2012]

லிங்குசாமியின் இயக்கிய படம் என்றாலே இப்போதெல்லாம் பதற்றத்துடன் தான் தியேட்டர் பக்கம் செல்கிறேன். ‘பீமா’, ‘பையா’ போன்ற படங்களை பார்த்ததன் விளைவது. ஆனால் வேட்டையை பொருத்த வரை படத்தின் டீசர் வெளியான போதே முடிவு செய்துவிட்டேன்… படத்தை பார்க்க வேண்டுமென. ஒரே காரணம் மாதவன் சொல்லும் வசனம் ‘எனக்கே ஷட்டரா?’. ‘ரன்’ படத்தில் மாதவன் ஷட்டரை … Continue reading

Posted in சினிமா | 4 பின்னூட்டங்கள்

வ – குவார்ட்டர் கட்டிங்

ஹாலிவுட் படங்கள் ‘ஸ்பீட்’, ‘டை ஹார்ட்’ போன்ற படங்கள பாக்கும் போது நமக்கும் தமிழ் சினிமா-ல இந்த மாதிரி ஒரே இரவு இல்ல பகல்ல நடக்குற மாதிரி ஒரு படம் வராதா-னு தோணும். அப்படிபட்ட ஒரு படம் தான் இது. என்ன இது காமெடி வகையறா. ஓர் இரவில் ஒரு குவார்ட்டராவது அடித்துவிட்டு தான் சவுதிக்கு … Continue reading

Posted in சினிமா | 4 பின்னூட்டங்கள்

சிங்கம் – விமர்சனம்

கடத்தல், கட்ட பஞ்சாயத்து போன்ற சமூக விரோத செயல்களை செய்பவர்களை கம்பீரமாக வேட்டையாடி வீழ்த்துபவனே ‘சிங்கம்’. தூத்துக்குடி நல்லூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ ஆக துரைசிங்கம். அதுவே அவரது சொந்த ஊரும் கூட. அனைத்து விஷயங்களையுமே தனது கட்டுபாட்டில் வைத்திருக்கிறார். சென்னையில் கட்ட பஞ்சாயத்து செய்பவராக பிரகாஷ்ராஜ். இவரும் சிம்மசொப்பனமாக திகழ்கிறார். இவரும் துரைசிங்கமும் ஏன், … Continue reading

Posted in சினிமா | 11 பின்னூட்டங்கள்

சுறா – ஒரு யதார்த்த ’தமிழ்’ சினிமா????

தமிழ் சினிமாவிற்கென சில மரபுகள் உண்டு. அதை எந்த விதத்திலும் உடைக்காமல் எடுக்கப்பட்டுள்ள திரைக்காவியமே ‘சுறா’. எப்படி?? ஊரே போற்றும், அவர்களுக்காகவே போராடும், பக்கம் பக்கமாக வசனம்(அறிவுரை, சவால், பஞ்ச் டயலாக் என படிக்கவும்) பேசி கொண்டும், இவர் பேசாமல் விட்டதையும் மற்றவர்களை சொல்ல வைத்து, எத்தனை அடி வாங்கினாலும் எழுந்து நின்று, எததனை பேர் … Continue reading

Posted in சினிமா | 8 பின்னூட்டங்கள்