சென்னை அருகில் வாழும் மற்றொரு உயிர். படிக்க முயன்றது மின்னனுவியல் மற்றும் தொலைதொடர்புவியல். இப்பொழுது மென்பெருள் துறையில் வேலை பார்க்கும் மற்றொருவன். அத்துறையின் எழுதப்படா விதிமுறையான படித்தற்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை
நிறைய படிக்க ஆசை. நிறைய படம் பார்க்க ஆசை. அரசியல் பிடிக்கும். பார்த்ததையும் படித்ததையும் பகிர்ந்து கொள்ள இந்த வலைத்தளம்.
ஒரே குறிக்கோள்… மனிதனாக வாழ்வது.